கௌமாரம்
gaumaaram
இளம்பருவம் ; முருகக்கடவுளே பரம்பொருள் என்று வழிபடுவோரின் சமயம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இளம்பருவம். 1. Childhood; முருகக்கடவுளே பரம்பொருளென்று வழிபடுஞ் சமயம். 2. The religion of the Kaumāras who hold Skanda as the Supreme Being and are exclusively devoted to His worship;
Tamil Lexicon
, [kaumāram] ''s.'' Youthfulness, bloom இளமை. 2. The vigor of manhood, from sixteen to thirty-two, ஆடவர் பருவத்தொன்று. 3. The energy or sakti of the god Skanda, குமரன்சத்தி. W. p. 254.
Miron Winslow
kaumāram
n. kaumāra.
1. Childhood;
இளம்பருவம்.
2. The religion of the Kaumāras who hold Skanda as the Supreme Being and are exclusively devoted to His worship;
முருகக்கடவுளே பரம்பொருளென்று வழிபடுஞ் சமயம்.
DSAL