Tamil Dictionary 🔍

கமம்

kamam


நிறைவு ; உழவுத்தொழில் ; வயல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிறைவு. (தொல். சொல். 355.) Fullness, entirety; விவசாயம். 1. Cultivation, agriculture; வயல். 2. Field, farm;

Tamil Lexicon


s. fulness, நிறைவு; 2. field, farm, வயல்; 3. cultivation, agriculture விவசாயம். கமக்காரன், a farmer. கமங் கட்ட, to cultivate one's own farm, கமஞ்சூல், cloud, full of moisture. கமத்தொழில், cultivation, tillage. கமம் புலம், lands and fields. கமவாரம், share of the produce of land given in return for agricultural implements loaned for its cultivation.

J.P. Fabricius Dictionary


, [kmm] ''s.'' Fulness, entireness, நி றைவு. ''(p.)'' 2. ''[prov.]'' Field, a tract of land, farm, வயல்.

Miron Winslow


kamam
n.
Fullness, entirety;
நிறைவு. (தொல். சொல். 355.)

kamam
n. perh. karman. (J.)
1. Cultivation, agriculture;
விவசாயம்.

2. Field, farm;
வயல்.

DSAL


கமம் - ஒப்புமை - Similar