கப்பம்
kappam
திறைப்பொருள் ; சிற்றரசர் பேரரசருக்குக் கொடுக்கும் திறை ; கற்பம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See கற்பம்2. கப்பந் திந்திரன் காட்டிய நூலின் (சிலப். 11, 154). அரசர்க்கிடுந் திறை. (திவா.) Tribute, as paid by an inferior prince to his suzerain;
Tamil Lexicon
s. tribute, அரசிறை. கப்பம் கட்ட, to pay tribute.
J.P. Fabricius Dictionary
அரசிறை.
Na Kadirvelu Pillai Dictionary
, [kppm] ''s.'' Tribute, as paid by an inferior to a superior prince, அரசிறை.
Miron Winslow
kappam
n. [T. kappamu, K. Tu. kappa, M. kappam.]
Tribute, as paid by an inferior prince to his suzerain;
அரசர்க்கிடுந் திறை. (திவா.)
kappam
n. Pkt. kappa kalpa.
See கற்பம்2. கப்பந் திந்திரன் காட்டிய நூலின் (சிலப். 11, 154).
.
DSAL