கைப்பணம்
kaippanam
கையிலுள்ள தொகை ; சொந்தப் பணம் ; வாணிகத்தில் கடனின்றிக் கைமேல் கொடுக்கும் பணம் ; ரொக்கப்பணம் ; மூலதனம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கையிலுள்ள தொகை. 1. Cash in hand; வியாபாரத்தில் கடனின்றிக் கைமேற்கொடுக்கும் பணம். (யாழ். அக.) 3. Cahs-payment for purchases; சொந்தப்பணம். கைப்பணம்போட்டு அந்தப்புஸ்தகத்தை அச்சிட்டார். 2. One's own money; மூலதனம். Pond. Capital;
Tamil Lexicon
, [kaippṇm] ''s.'' Cash in hand. 2. Ready payment; ready money.
Miron Winslow
kai-p-paṇam,
n. di. + [M. kaippaṇam.]
1. Cash in hand;
கையிலுள்ள தொகை.
2. One's own money;
சொந்தப்பணம். கைப்பணம்போட்டு அந்தப்புஸ்தகத்தை அச்சிட்டார்.
3. Cahs-payment for purchases;
வியாபாரத்தில் கடனின்றிக் கைமேற்கொடுக்கும் பணம். (யாழ். அக.)
kai-p-paṇam
n. id.+.
Capital;
மூலதனம். Pond.
DSAL