Tamil Dictionary 🔍

கப்பணம்

kappanam


இரும்பால் ஆனைநெருஞ்சி முள்போலப் பண்ணிய கருவி ; ஒருவகைக் கழுத்தணி ; கைவேல் ; காப்புக்கயிறு ; கொச்சைக் கயிறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு கழத்தணி. (W.) 1. A kind of necklace; gold collar; ஆணை நெருஞ்சிமுள் போல இரும்பால் பண்ணிய கருவி. கப்பணஞ் சிதறினான் (சீவக. 285). 2. Small caltrop; கைவேல். (திவா.) 1. Javelin; அரிகண்டம். (W.) 2. Iron coller for the neck worn by religious mendicants; காப்புநாண். Loc. 3. Saffron cord around the wrist worn, as an amulet or as preliminary to the performance of a ceremony; கொச்சைக் கயிறு. Loc. 4. Fibre rope;

Tamil Lexicon


s. a javelin, கைவேல்; a kind of necklace, gold collar. 3. saffron cord tied round the wrist as an amulet, காப்பு நாண்; 4. (local use) a rope of fibre.

J.P. Fabricius Dictionary


, [kppṇm] ''s.'' A caltrop, இரும்பிற் செய்தநெருஞ்சின்முள். 2. A javelin, கைவேல். 3. An iron collar for the neck, worn by re ligious mendicants, கழுத்திடுமிருப்புத்தகடு. 4. A kind of necklace, ஓராபரணம். ''(p.)''

Miron Winslow


kappaṇam
n. cf. kapana.
1. Javelin;
கைவேல். (திவா.)

2. Small caltrop;
ஆணை நெருஞ்சிமுள் போல இரும்பால் பண்ணிய கருவி. கப்பணஞ் சிதறினான் (சீவக. 285).

kappaṇam
n.
1. A kind of necklace; gold collar;
ஒரு கழத்தணி. (W.)

2. Iron coller for the neck worn by religious mendicants;
அரிகண்டம். (W.)

3. Saffron cord around the wrist worn, as an amulet or as preliminary to the performance of a ceremony;
காப்புநாண். Loc.

4. Fibre rope;
கொச்சைக் கயிறு. Loc.

DSAL


கப்பணம் - ஒப்புமை - Similar