கொப்பம்
koppam
koppam,
n. cf. kūpa. [M. koppam.]
Keddah for elephants;
யானை பிடிப்பதற்காக வெட்டும் பெருங்குழி. கைம்மலைசெல் கொப்பத்து வீழ (குமர. பிர. மீனாட். பிள்ளை. 11).
koppam,
n.
1. A country;
ஒரு தேசம். பப்பரம் கொப்பம் வங்கம் (பாரத. படை.19).
2. A town in the Nizam's dominions bordering Bellary District;
பெல்லாரி ஐல்லாவையடுத்து நிஜாம் இராச்சியத்திலுள்ள ஓர் ஊர். கொப்பத் தொருகளிற்றாற் கொண்டோனும் (விக்கிரம. உலா, 40).
DSAL