கப்படம்
kappadam
கந்தைச்சீலை ; சீலை ; ஆடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆடை. அரையிற்கூட்டுமக் கப்படம் (பதினொ. நம்பியாண். திருத்தொண். 80). 2. Cloth for wear; கத்தற்சீலை. தேவசாதி கப்படங்கட்டிக் கொண்டு செல்ல (ஈடு, 6, 4, 5). 1. Clothing in rags, tatters;
Tamil Lexicon
s. clothing in rags, கந்தல் சீலை; 2. cloth for wear.
J.P. Fabricius Dictionary
சீலை.
Na Kadirvelu Pillai Dictionary
, [kppṭm] ''s.'' Cloth, சீலை. ''(p.)''
Miron Winslow
kappaṭam
n. karpaṭa.
1. Clothing in rags, tatters;
கத்தற்சீலை. தேவசாதி கப்படங்கட்டிக் கொண்டு செல்ல (ஈடு, 6, 4, 5).
2. Cloth for wear;
ஆடை. அரையிற்கூட்டுமக் கப்படம் (பதினொ. நம்பியாண். திருத்தொண். 80).
DSAL