Tamil Dictionary 🔍

கபோலம்

kapoalam


கன்னம் , தாடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கன்னம். நாயகன் கபோலத்திட்ட (திருவிளை. இரச. 30). Cheek;

Tamil Lexicon


s. cheek, கன்னம்.

J.P. Fabricius Dictionary


கதுப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, [kapōlam] ''s.'' The cheeks, கதுப்பு. Wils. p. 189. KAPOLA. ''(p.)'' சாணையின்படிவமோகபோலம். Her cheeks are as translucent as a whetstone. (நைட.)

Miron Winslow


kapōlam
n. kapōla.
Cheek;
கன்னம். நாயகன் கபோலத்திட்ட (திருவிளை. இரச. 30).

DSAL


கபோலம் - ஒப்புமை - Similar