போலும்
poalum
ஓர் அசைச்சொல் ; ஐயப்பாட்டைக் குறிக்குஞ் சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரு அசைச்சொல். (நன்.441.) An expletive; ஐயப்பாட்டைக் குறிக்குஞ் சொல். Particle expressing doubt;
Tamil Lexicon
, ''[rel. part. and neuter future.]'' It will be like. it will resemble, ஒக்கும் 2. A poetic expletive, இசைநிறை. 3. Like in appearance, தோற்றம். 4. It is likely, it seems probable, it may be so. தாமரைபோலுமுகம். A lotus-like face. முகந்தாமரைபோலும். A face like the lotus. வடுவென்றகண்ணாய்வருந்தினைபோலும். Oh soft eyed maiden! thou hast been trou bled; போலும், is here expletive. தெய்வமேயிகழ்வார்போலும். Even as those who deny God.
Miron Winslow
pōlum
part. போல்-.
An expletive;
ஒரு அசைச்சொல். (நன்.441.)
pōlum
part. போல்-
Particle expressing doubt;
ஐயப்பாட்டைக் குறிக்குஞ் சொல்.
DSAL