Tamil Dictionary 🔍

கபிலம்

kapilam


புகர்நிறம் , கருமை கலந்த பொன்மை ; உபபுராணங்கள் பதினெட்டனுள் ஒன்று ; கரிக் குருவி ; கபிலப்பொடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 3. See கபிலப்பொடி. . 4. King-crow. See கரிக்குருவி. (பிங்.) . 2. Name of a secondary Purāṇa. See காபிலம். (W.) புகர்நிறம். (திவா.) 1. Tawny, dim colour; dinginess, dustiness, brown;

Tamil Lexicon


s. tawny colour, புகர்நிறம்; 2. one of the 18 Upapuranas. கபிலமதம், Sankya system of philosophy formed by Kapila.

J.P. Fabricius Dictionary


, [kapilam] ''s.'' Tawny, dim color, din giness, duskiness, கருமைகலந்தபொன்மை. 2. ''(p.)'' One of the eighteen உபபுராணம்.

Miron Winslow


kapilam
n. kapila.
1. Tawny, dim colour; dinginess, dustiness, brown;
புகர்நிறம். (திவா.)

2. Name of a secondary Purāṇa. See காபிலம். (W.)
.

3. See கபிலப்பொடி.
.

4. King-crow. See கரிக்குருவி. (பிங்.)
.

DSAL


கபிலம் - ஒப்புமை - Similar