Tamil Dictionary 🔍

கோசலம்

koasalam


kō-calam,
n. gā + jala.
Cow's urine;
பசுமூத்திரம். கோசல மோர்நா ளோர் நாள் கோமயம் (காசிக. வியாதன்சாப. 18).

kōcalam,
n. Kōsala.
1. Modern Oudh, one of 56 tēcam, q.v.;
ஐம்பத்தாறு தேசங்களுள் ஒன்று. கோசலத் திறைவ னெய்த (சீவக. 2184).

2. One of 18 languages referred to in the ancient Tamil works;
தமிழ்நூல்களிற் குறிக்கப்பெறும் பதினெண்மொழியுள் ஒன்று. (திவா.)

DSAL


கோசலம் - ஒப்புமை - Similar