கபடநாடகம்
kapadanaadakam
மிகத் தந்திரமான செய்கை ; வஞ்சக நடிப்பு ; போலி நடிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
போலிநடிப்பு, கபடநாடகத்தை மெய்யென்று நம்பி (அருட்பா, i, செஞ்சறி. 528). Deceitful dealing;
Tamil Lexicon
, ''s.'' Deceitful deal ing, shuffling, வஞ்சகநடிப்பு.
Miron Winslow
kapaṭa-nāṭakam
n. id. +.
Deceitful dealing;
போலிநடிப்பு, கபடநாடகத்தை மெய்யென்று நம்பி (அருட்பா, i, செஞ்சறி. 528).
DSAL