Tamil Dictionary 🔍

கபாடம்

kapaadam


கதவு ; காவல் ; பொதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கதவு. அறிவென்க பாடச்செந்தாள் (ஞான. 34, 3). 1. Door; பொதி. (C.G.) Beasts' burden, as wood; காவல். (W.) 2. Guard, defence protection;

Tamil Lexicon


s. (கவாடம்) a door, கதவு; 2. guard, defence, காவல்.

J.P. Fabricius Dictionary


கதவு, காவல்.

Na Kadirvelu Pillai Dictionary


, [kapāṭam] ''s.'' [''also written'' கவாடம்.] A door, கதவு. 2. Guard, defence, protec tion, காவல். Wils. p. 188. KAPADA. ''(p.)''

Miron Winslow


kapāṭam
n. kapāṭa.
1. Door;
கதவு. அறிவென்க பாடச்செந்தாள் (ஞான. 34, 3).

2. Guard, defence protection;
காவல். (W.)

kapāṭam
n.
Beasts' burden, as wood;
பொதி. (C.G.)

DSAL


கபாடம் - ஒப்புமை - Similar