புறநாடகம்
puranaadakam
உவகைச் சுவை தவிர மற்றைச் சுவைபற்றிவரும் நாடகவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிருங்காரந் தவிர மற்றைச்சுவைபற்றிவரும் நாடகவகை. (சிலப். 3, 13, உரை.) A drama where the prevailing sentiment is one other than ciruṅkāram or love;
Tamil Lexicon
puṟa-nāṭakam
n. id.+.
A drama where the prevailing sentiment is one other than ciruṅkāram or love;
சிருங்காரந் தவிர மற்றைச்சுவைபற்றிவரும் நாடகவகை. (சிலப். 3, 13, உரை.)
DSAL