Tamil Dictionary 🔍

கர்நாடகம்

karnaadakam


கன்னடம் , ஒரு மாநிலம் ; தென்னாட்டு இசை ; ஒரு பண் ; பழைய மாதிரி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See கன்னடம். நவாபு ஆண்ட தென்தேசம். 2. The Carnatic, as ruled by the Nabobs ; பழைய மாதிரி அவன் ஒரு கர்நாடக மனிதன். Colloq. 5. Old fashion, an epithet applied in facetious disparagement, to a person of old-fashioned ways ; ஓர் இராகம். (பரத. இராக. 55.) 4. A musical mode ; தென்னாட்டுச் சங்கீதம். 3. Pure South Indian music ;

Tamil Lexicon


s. see கருணாடகம்.

J.P. Fabricius Dictionary


karnāṭakam
n. கருநாடகம்.
1. See கன்னடம்.
.

2. The Carnatic, as ruled by the Nabobs ;
நவாபு ஆண்ட தென்தேசம்.

3. Pure South Indian music ;
தென்னாட்டுச் சங்கீதம்.

4. A musical mode ;
ஓர் இராகம். (பரத. இராக. 55.)

5. Old fashion, an epithet applied in facetious disparagement, to a person of old-fashioned ways ;
பழைய மாதிரி அவன் ஒரு கர்நாடக மனிதன். Colloq.

DSAL


கர்நாடகம் - ஒப்புமை - Similar