நாடகம்
naadakam
கலை அறுபத்து நான்கனுள் ஒன்று ; காண்க : நாடகத்தமிழ் ; கதை மாந்தர்களின் வடிவம் பூண்டு ஒரு கதையை நடந்ததுபோல் நடித்துக்காட்டுவது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாளவொத்துக்கு இயைய நடிக்கும் நடம். (பிங்.) 1. Measured dance; . 3. See நாடகத்தமிழ். இயலிசைநாடகங்கள். கதாபுருஷர்களின் வேஷம்பூண்டு ஒரு கதையை நடந்தது போல் நடித்துக்காட்டுவது. (சிலப். 3, 12, உரை.) 2. Play, drama, comedy;
Tamil Lexicon
s. a play, drama, கூத்து; 2. dancing in a play or drama, கூத்து; 3. dramatic science. நாடகக்கணிகை, --ப்பெண், a dancing girl, an actress. நாடகசாலை, a theatre; 2. a dancing girl. நாடகத்தமிழ், dramatic Tamil. நாடகத்தி, an immodest women, அவிசாரி. நாடகமடிக்க, --நடிக்க, to be very haughty or immodest, said of a woman in displeasure. நாடகமாட, நாடகம் விளையாட, to act or perform a play. நாடகர், நாடகியர், actors. நாடகாங்கம், a gesture, pantomime.
J.P. Fabricius Dictionary
naaTakam நாடகம் drama, play
David W. McAlpin
, [nāṭakam] ''s.'' Dramatic science, also a play, drama or comedy, கலைஞானமறுபத்துநான் கினொன்று. 2. Dancing in a play or drama, கூத்து. W. p. 46.
Miron Winslow
nāṭakam,
n. nāṭaka.
1. Measured dance;
தாளவொத்துக்கு இயைய நடிக்கும் நடம். (பிங்.)
2. Play, drama, comedy;
கதாபுருஷர்களின் வேஷம்பூண்டு ஒரு கதையை நடந்தது போல் நடித்துக்காட்டுவது. (சிலப். 3, 12, உரை.)
3. See நாடகத்தமிழ். இயலிசைநாடகங்கள்.
.
DSAL