கன்மசாதாக்கியம்
kanmasaathaakkiyam
இலிங்கமும் பீடமும் பிரபஞ்சமுமாகப் பிண்டீகரிக்குஞ் சிவரூபம் (தத்துவப். 191, உரை.) (šaiva.) Manifestation of šiva in iliṅkam, pīṭam, and pirapacam, ஈசானழர்த்தத்தையடையக் கிரியாசத்தியுடன் சேர்ந்த பரசிவம். (சதாசிவ. 6.) (šaiva.) Parašiva in contact with kiriyā-catti assuming the form of īcāṉa, one of five cātākkiyam, q.v.;
Tamil Lexicon
kaṉma-cātākkiyam
n. id. +.
(šaiva.) Parašiva in contact with kiriyā-catti assuming the form of īcāṉa, one of five cātākkiyam, q.v.;
ஈசானழர்த்தத்தையடையக் கிரியாசத்தியுடன் சேர்ந்த பரசிவம். (சதாசிவ. 6.)
kaṉma-cātākkiyam
n. karma+.
(šaiva.) Manifestation of šiva in iliṅkam, pīṭam, and pirapanjcam,
இலிங்கமும் பீடமும் பிரபஞ்சமுமாகப் பிண்டீகரிக்குஞ் சிவரூபம் (தத்துவப். 191, உரை.)
DSAL