Tamil Dictionary 🔍

சிவசாதாக்கியம்

sivasaathaakkiyam


அருட்சக்தியால் தியான மூர்த்தியாய் நின்ற சிவம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அருட்சத்தியால் தியானமூர்த்தியாய் நின்ற சிவம். (சதாசிவ.6, உரை.) šiva, as an object of contemplation, so disposed by His Energy of Grace;

Tamil Lexicon


civa-cātākkiyam,
n. id. +. (šaiva.)
šiva, as an object of contemplation, so disposed by His Energy of Grace;
அருட்சத்தியால் தியானமூர்த்தியாய் நின்ற சிவம். (சதாசிவ.6, உரை.)

DSAL


சிவசாதாக்கியம் - ஒப்புமை - Similar