Tamil Dictionary 🔍

கனத்தல்

kanathal


பாரமாதல் ; மிகுதியாதல் ; பருத்தல் ; கம்மிய குரலாதல் ; பெருமையுறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாரமாதல். கணக்கும் வெண்டரள வடம் (பாரத. குருகுல. 137). 1. To be heavy; மிகுதியாதல். சாமந்தர்க்குப் புறம்பே நாடுகள் கனக்கவுண்டாகிலும் (ஈடு, 1, 3, 9). 2. To be abundant, copious, numerous; பெருமையுறுதல். கனத்த குடியிற் பிறந்தவன். 5. To be honourable, noble, illustrious; கட்டைக்குரலாதல். குரல் கனத்துவிட்டது. 4. To be hoarse; to break as the voice of a youth; பருத்தல். கனத்தெழ விலங்கற்றிண்டேர் (இரகு. இரகுவு. 59). 3. To be stout;

Tamil Lexicon


kaṉa-
11 v. intr. ghana.
1. To be heavy;
பாரமாதல். கணக்கும் வெண்டரள வடம் (பாரத. குருகுல. 137).

2. To be abundant, copious, numerous;
மிகுதியாதல். சாமந்தர்க்குப் புறம்பே நாடுகள் கனக்கவுண்டாகிலும் (ஈடு, 1, 3, 9).

3. To be stout;
பருத்தல். கனத்தெழ விலங்கற்றிண்டேர் (இரகு. இரகுவு. 59).

4. To be hoarse; to break as the voice of a youth;
கட்டைக்குரலாதல். குரல் கனத்துவிட்டது.

5. To be honourable, noble, illustrious;
பெருமையுறுதல். கனத்த குடியிற் பிறந்தவன்.

DSAL


கனத்தல் - ஒப்புமை - Similar