அனிட்டம்
anittam
வெறுப்பானது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அனிட்டநின் றகற்றி யிட்டான் குதவி (சிவப்.பிரபந்.நெடுங்கழி.4). See அனிஷ்டம்.
Tamil Lexicon
[aṉiṭṭam ] --அனிஷ்டம், ''s.'' [''priv.'' அந், ''et'' இஷ்டம், ''pleasure.''] Un pleasantness, unacceptableness, விரும்பப்ப டாததன்மை. Wils. p. 3.
Miron Winslow
aṉiṭṭam
n. an-iṣṭa.
See அனிஷ்டம்.
அனிட்டநின் றகற்றி யிட்டான் குதவி (சிவப்.பிரபந்.நெடுங்கழி.4).
DSAL