Tamil Dictionary 🔍

கனிட்டன்

kanittan


கடைசிப்பிள்ளை ; பின்னவன் , தம்பி ; கீழ்மகன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடைசிப்பிள்ளை. (C. G.) 1.Last - born son; தம்பி. ஆனைமுகார் கனிட்ட (திருப்பு. 513). 2. Younger brother; கீழ் மகன். (திவா.) 3. Base, vile, low perso; . See கனிட்டை, 3. (சிலப். 3, 58, உரை.)

Tamil Lexicon


, ''s.'' (''plu.'' கனிட்டர்.) A younger, brother, தம்பி. Wils. p. 186. KANISHTA. 2. An inferior, கீழ்மகன்.

Miron Winslow


kaṉiṭṭaṉ
n. kaniṣṭha.
1.Last - born son;
கடைசிப்பிள்ளை. (C. G.)

2. Younger brother;
தம்பி. ஆனைமுகார் கனிட்ட (திருப்பு. 513).

3. Base, vile, low perso;
கீழ் மகன். (திவா.)

kaṉiṭṭaṉ
n. kaniṣṭhā.
See கனிட்டை, 3. (சிலப். 3, 58, உரை.)
.

DSAL


கனிட்டன் - ஒப்புமை - Similar