கனவட்டம்
kanavattam
குதிரை ; பாண்டியன் குதிரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாண்டியன் குதிரை. வழதி கனவட்டம் (பெருந்தொ. 656). 2. The state horse of the Pāṇdya kings; குதிரை. (திவா.) 1. Horse;
Tamil Lexicon
s. a horse, குதிரை; 2. a horse of Pandiyan; the state-horse of the Pandiyan kings.
J.P. Fabricius Dictionary
, [kṉvṭṭm] ''s.'' A horse, குதிரை. 2. A horse of Pandian, பாண்டியன்குதிரை. ''(p.)''
Miron Winslow
kaṉa-vaṭṭam
n. prob. ghana + vrtta.
1. Horse;
குதிரை. (திவா.)
2. The state horse of the Pāṇdya kings;
பாண்டியன் குதிரை. வழதி கனவட்டம் (பெருந்தொ. 656).
DSAL