கைதிட்டம்
kaithittam
திருந்திய அலங்காரம் ; கைமதிப்பு ; அறுதியிட்ட கையிருப்புத் தொகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திருந்திய அலங்காரம். கைதிட்டமாக வருபவளே (தனிப்பா. ii, 163, 404). 1. Exquisite adornment; . See கைத்திட்டம்.
Tamil Lexicon
kai-tiṭṭam,
n. கை5+.
1. Exquisite adornment;
திருந்திய அலங்காரம். கைதிட்டமாக வருபவளே (தனிப்பா. ii, 163, 404).
See கைத்திட்டம்.
.
DSAL