Tamil Dictionary 🔍

கனல்வு

kanalvu


சினம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோபம். இங்குநின்வர வென்னவெனக் கனல்வெய்த (கம்பரா. சூளா. 78). Anger;

Tamil Lexicon


kaṉalvu
n. கனல்-.
Anger;
கோபம். இங்குநின்வர வென்னவெனக் கனல்வெய்த (கம்பரா. சூளா. 78).

DSAL


கனல்வு - ஒப்புமை - Similar