அகல்வு
akalvu
விரிவு , அகலம் ; நீக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அகலம். ஒருநிரல் செல்லு முள்ளகல் வுடைத்தாய் (பெருங். உஞ்சைக். 49, 59). Extent, expanse;
Tamil Lexicon
அகலம், நீங்குகை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Wideness, extension, expanse.
Miron Winslow
akalvu
n. id.
Extent, expanse;
அகலம். ஒருநிரல் செல்லு முள்ளகல் வுடைத்தாய் (பெருங். உஞ்சைக். 49, 59).
DSAL