கனவு
kanavu
கனா ; உறக்கம் ; மயக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நித்திரை. கனவு முண்டேல் (திருக்கோ. 378). 2. Sleep; . 1. See கனா. கனவினாற் காதலர்க் காணாதவர் (குறள், 1219). மயக்கம். (திவா.) 3. Stupor, drowsiness;
Tamil Lexicon
கனா, s. dream, சொப்பனம்; 2. sleep, drowsiness. கனவின்பலன், interpretation of a dream. கனாக் காண, to dream.
J.P. Fabricius Dictionary
kanavu கனவு dream
David W. McAlpin
, [kṉvu] ''s.'' A dream, கனா. 2. Sleep, நித்திரை. 3. Stupor, drowsiness, bewilder ment, மயக்கம். கனவிலுங்காக்காய்மலந்தின்னக்காணும். The crow even dreams of feeding on excrement. கனவிலுந்தீங்குநினையான். He will not think evil even in his dreams. கனவிலும்பொய்சொல்லான். He will not fal sify even in his dreams, he will not dream of falsifying. கனவிற்கண்டபொருள்கானலிற்கண்டபுனல். The substance of a dream is like the mirage of the arid desert. ஊமைகண்டகனவுபோல். Like the dreams of the dumb that cannot be disclosed- spoken of things improper or impossible to disclose.
Miron Winslow
kaṉavu
n. [K. Tu. kana, M. kanāvu.]
1. See கனா. கனவினாற் காதலர்க் காணாதவர் (குறள், 1219).
.
2. Sleep;
நித்திரை. கனவு முண்டேல் (திருக்கோ. 378).
3. Stupor, drowsiness;
மயக்கம். (திவா.)
DSAL