Tamil Dictionary 🔍

கல்வீடு

kalveedu


கல்லினாற் கட்டிய வீடு ; உறுதியான கட்டடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கல்லாற்கட்டிய வீடு. 1. House built of brick or stone; உறுதியான கட்டிடம். 2. Strong building;

Tamil Lexicon


, ''s.'' A stone of brick-built house.

Miron Winslow


kal-vīṭu
n. id.+.
1. House built of brick or stone;
கல்லாற்கட்டிய வீடு.

2. Strong building;
உறுதியான கட்டிடம்.

DSAL


கல்வீடு - ஒப்புமை - Similar