கனப்பு
kanappu
கனமாயிருக்கை ; பருமை ; பாரம் ; அழுத்தம் ; கொழுப்பு ; இறுமாப்பு
தமிழ் - தமிழ் அகரமுதலி
இறுமாப்பு. உன் கனப்பு எடுத்துப்போடுவேன். (W.) 6. Pride, self conceit; அழத்தம். 4. Hardness, as of a swelling; பாரம். (W.) 3. Weight, heaviness; பருமை. (W.) 2. Thickness; கனமாயிருக்கை. 1. Being heavy; கொழப்பு. (W.) 5. Fattiness;
Tamil Lexicon
, ''v. noun. [vul.]'' Thickness, becoming thick, கனம். 2. Weight, heavi ness, solidity, gravidity, பாரம். 3. The hardness of a swelling, அழுத்தம். 4. stoutness, lustiness, grossness, கொழுப்பு. 5. Pride, self-importance, இறுமாப்பு. உன்கனப்பெடுத்துப்போடுவேன். I will re duce you.
Miron Winslow
kaṉappu
n. id.
1. Being heavy;
கனமாயிருக்கை.
2. Thickness;
பருமை. (W.)
3. Weight, heaviness;
பாரம். (W.)
4. Hardness, as of a swelling;
அழத்தம்.
5. Fattiness;
கொழப்பு. (W.)
6. Pride, self conceit;
இறுமாப்பு. உன் கனப்பு எடுத்துப்போடுவேன். (W.)
DSAL