கனைப்பு
kanaippu
ஒலி ; குதிரை முதலியவற்றின் குரலோசை ; கொக்கரிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒலி. 1. Sound, roar; கொக்கரிப்பு. (W.) 3. Laughter, giggling, chuckling; குதிரை முதலியவற்றின் குரலோசை. 2. Neighing, braying, bellowing;
Tamil Lexicon
கனைத்தல்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' Sound, roar, ஒலிப்பு. 2. Neighing, braying, bellowing of buffaloes, குதிரைமுதலியவற்றின்கனைப்பு. 3. Laughter, horselaughter, கொக்கரிப்பு.
Miron Winslow
kaṉaippu
n. id.
1. Sound, roar;
ஒலி.
2. Neighing, braying, bellowing;
குதிரை முதலியவற்றின் குரலோசை.
3. Laughter, giggling, chuckling;
கொக்கரிப்பு. (W.)
DSAL