கனப்பாடு
kanappaadu
கனமாயுள்ள தன்மை ; அகற்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அகற்சி. கனப்பாட்டிற் காயமே (நீலகேசி, 288). 2. Expanse; கனமாயுள்ள தன்மை. (திவ். பெரியாழ். 3, 5, ப்ர. பக். 626.) 1. Massiveness, weight;
Tamil Lexicon
kaṉa-p-pāṭu
n. கனம்+.
1. Massiveness, weight;
கனமாயுள்ள தன்மை. (திவ். பெரியாழ். 3, 5, ப்ர. பக். 626.)
2. Expanse;
அகற்சி. கனப்பாட்டிற் காயமே (நீலகேசி, 288).
DSAL