கந்துமாறிக்கட்டுதல்
kandhumaarikkattuthal
நுகத்தில் மாடுகளை மாற்றிக்கட்டுதல் ; தந்திரம் செய்து புரட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See கத்துமாறு-. தந்திரஞ் செய்து புரட்டுதல். 2. To Scheme, as in trying to pay one's debts by borrowing of others;
Tamil Lexicon
kantu-māṟi-k-kaṭṭu-
v. intr. கந்து3 +. (J.)
1. See கத்துமாறு-.
.
2. To Scheme, as in trying to pay one's debts by borrowing of others;
தந்திரஞ் செய்து புரட்டுதல்.
DSAL