Tamil Dictionary 🔍

காற்கட்டுதல்

kaatrkattuthal


காரியத்தின் பொருட்டு நீர்ப்பந்தித்தல். என்னையே காற்கட்டி அவிழ்த்துக் கொள்ளவேணும் (ஈடு, மஹாப்ரா.). 1. To press one to do a thing, as by preventing him from going further; கலியாணஞ்செய்தல். 2. To marry, marriage being regarded as a hobble to one apt to stray;

Tamil Lexicon


kāṟ-kaṭṭu-,
v. tr. கால்1+.
1. To press one to do a thing, as by preventing him from going further;
காரியத்தின் பொருட்டு நீர்ப்பந்தித்தல். என்னையே காற்கட்டி அவிழ்த்துக் கொள்ளவேணும் (ஈடு, மஹாப்ரா.).

2. To marry, marriage being regarded as a hobble to one apt to stray;
கலியாணஞ்செய்தல்.

DSAL


காற்கட்டுதல் - ஒப்புமை - Similar