கீறிக்காட்டுதல்
keerikkaattuthal
குறிப்பாய் உணர்த்துதல். Tinn. 1. To hind; to suggest; வெளிப்படையாக உணர்த்துதல். அந்த விஷயத்தைக் கீறிக்காட்டிச் சொல்லுதல் சாத்தியமில்லை. 2. To give out plainly;
Tamil Lexicon
kīṟi-k-kāṭṭu-
v. intr. கீறு-+.
1. To hind; to suggest;
குறிப்பாய் உணர்த்துதல். Tinn.
2. To give out plainly;
வெளிப்படையாக உணர்த்துதல். அந்த விஷயத்தைக் கீறிக்காட்டிச் சொல்லுதல் சாத்தியமில்லை.
DSAL