கோத்திரி
koathiri
நற்குலத்தோன் ; மலை ; முந்திரிகை மரம் ; சிறுபந்தம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நற்குலத்தோன். பரத்துவசனுக் குறவுரிய கோத்திரி (பாரத. பதினான் காம். 200). Man of noble birth; மலை. கொங்கின் புசககோத்திரி (திருப்பு. 1187). Mountrain, hill; . See கோத்தனி. (யாழ். அக.) தெய்வங்களுக்குப் படைப்பிட்டு அதன்பேரில் நாட்டும் திரி அல்லது சிருபந்தம். Nā. Burning wick or smal torch placed on an offering of cooked rice to a deity;
Tamil Lexicon
, [kōttiri] ''s.'' The vine--as கோத்தனி. ''(Rott.)''
Miron Winslow
kōttiri,
n. gōtrī nom. sing. of gōtrin.
Man of noble birth;
நற்குலத்தோன். பரத்துவசனுக் குறவுரிய கோத்திரி (பாரத. பதினான் காம். 200).
kōttiri,
n. gōtra.
Mountrain, hill;
மலை. கொங்கின் புசககோத்திரி (திருப்பு. 1187).
kōttiri,
n. cf. gōstanī.
See கோத்தனி. (யாழ். அக.)
.
kōttiri,
n. கோ3 +.
Burning wick or smal torch placed on an offering of cooked rice to a deity;
தெய்வங்களுக்குப் படைப்பிட்டு அதன்பேரில் நாட்டும் திரி அல்லது சிருபந்தம். Nānj.
DSAL