Tamil Dictionary 🔍

கத்தரிகை

katharikai


கத்தரிக்கோல் , கத்தரிக்குங் கருவி ; இணையா வினைக்கைவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இணையா வினைக்கை வகை. (சிலப். 3, 18, உரை.) 2. (Nāṭya.) Gesture with one hand in which the forefinger and the middle finger are held together and pointe upward, while the thumb and ring finger remain bent, the little finger being kept stretched; கத்தரிக்கோல். மயி ரரிதற்கொரு கத்தரிகை தருகென (பெருங். வத்தவ. 14, 7). 1. Scissors, shears;

Tamil Lexicon


, [kattarikai] ''s.'' A pair of scissors, shears, snuffers, &c., commonly கத்தரிக் கோல். Wils. p. 196. KATARIKA.

Miron Winslow


kattarikai
n. kartarikā.
1. Scissors, shears;
கத்தரிக்கோல். மயி ரரிதற்கொரு கத்தரிகை தருகென (பெருங். வத்தவ. 14, 7).

2. (Nāṭya.) Gesture with one hand in which the forefinger and the middle finger are held together and pointe upward, while the thumb and ring finger remain bent, the little finger being kept stretched;
இணையா வினைக்கை வகை. (சிலப். 3, 18, உரை.)

DSAL


கத்தரிகை - ஒப்புமை - Similar