பகிர்கமித்தல்
pakirkamithal
வெளிக்குப்போதல். பகிர்கமிக்குங் காலத்து நாய்க்குக் கொடுக்கின்றோமென நினைந்துவிட நல்லதர்மமாமோ (நீலகேசி, 223, உரை). To ease oneself;
Tamil Lexicon
pakir-kami-,
11 v. intr. bahis+gam.
To ease oneself;
வெளிக்குப்போதல். பகிர்கமிக்குங் காலத்து நாய்க்குக் கொடுக்கின்றோமென நினைந்துவிட நல்லதர்மமாமோ (நீலகேசி, 223, உரை).
DSAL