கதவம்
kathavam
கதவு ; காவல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See கதவு1. பொறிவாசல் போர்க்கதவஞ் சாத்தி (திவ். இயற் 1, 4).
Tamil Lexicon
கதவு, காவல்.
Na Kadirvelu Pillai Dictionary
[ktvm ] --கதவு, ''s.'' A door, கபாடம். 2. A guard, காவல். ''(p.)''
Miron Winslow
katavam
n.
See கதவு1. பொறிவாசல் போர்க்கதவஞ் சாத்தி (திவ். இயற் 1, 4).
.
DSAL