Tamil Dictionary 🔍

சகதேவம்

sakathaevam


உண்கலமாகப் பயன்படாத இலையையுடைய ஒரு மரவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உண்கலமாக உபயோகிக்கத்தகாத இலையையுடைய ஒருவகை மரம். சகதேவ முண்முருக்கு. (அறப்.சத.73). A kind of tree whose leaves should not be used for serving food;

Tamil Lexicon


cakatēvam,
n. sahadēvā.
A kind of tree whose leaves should not be used for serving food;
உண்கலமாக உபயோகிக்கத்தகாத இலையையுடைய ஒருவகை மரம். சகதேவ முண்முருக்கு. (அறப்.சத.73).

DSAL


சகதேவம் - ஒப்புமை - Similar