Tamil Dictionary 🔍

கண்டிருத்தல்

kantiruthal


தோன்றியிருத்தல் ; குறிக்கப்படுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறிக்கப்படுதல். புஸ்தகத்தில் அந்தக்கணக்குக் கண்டிருக்கிறதா? 2. To be noted down; தோன்றியிருத்தல். அவனுக்குக் காய்ச்சல் கண்டிருக்கிறது. 1. To set in, begin;

Tamil Lexicon


kaṇṭiru-
v. intr. காண்-+.
1. To set in, begin;
தோன்றியிருத்தல். அவனுக்குக் காய்ச்சல் கண்டிருக்கிறது.

2. To be noted down;
குறிக்கப்படுதல். புஸ்தகத்தில் அந்தக்கணக்குக் கண்டிருக்கிறதா?

DSAL


கண்டிருத்தல் - ஒப்புமை - Similar