Tamil Dictionary 🔍

கண்மலர்தல்

kanmalarthal


விழித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விழித்தல். To open wide, as the eyes; to awake fully;

Tamil Lexicon


kaṇ-malar-
v. intr. id. +.
To open wide, as the eyes; to awake fully;
விழித்தல்.

DSAL


கண்மலர்தல் - ஒப்புமை - Similar