Tamil Dictionary 🔍

கண்வாருதல்

kanvaaruthal


கிணறு தூர் எடுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பழங்கிணறு கண்வாருகிறதென் (திவ். திருமாலை, 36, வ்யா.120). See கண்வாங்கு-.

Tamil Lexicon


kaṇ-vāru-
v. tr. id.+.
See கண்வாங்கு-.
பழங்கிணறு கண்வாருகிறதென் (திவ். திருமாலை, 36, வ்யா.120).

DSAL


கண்வாருதல் - ஒப்புமை - Similar