Tamil Dictionary 🔍

கண்மூடுதல்

kanmooduthal


இமை குவித்தல் ; தூங்குதல் ; சாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாதல். 3. To die, an euphemism இமைகுவித்தல். கண்மூடி மௌனியாகி (தாயு. சச்சிதா. 5). 1. To close the eyelids; தூங்குதல். 2. To sleep;

Tamil Lexicon


kaṇ-mūṭu
v. intr. id. +.
1. To close the eyelids;
இமைகுவித்தல். கண்மூடி மௌனியாகி (தாயு. சச்சிதா. 5).

2. To sleep;
தூங்குதல்.

3. To die, an euphemism
சாதல்.

DSAL


கண்மூடுதல் - ஒப்புமை - Similar