Tamil Dictionary 🔍

கண்புகைச்சல்

kanpukaichal


கண்மங்கல் ; கண்ணோய்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கண்ணோய்வகை. 1. A disease of the eye; கண் மங்கல். 2. Dimness of sight from age or disease;

Tamil Lexicon


, ''v. noun.'' A disease of the eye. ஓர்நோய். 2. Dimness of sight from age, disease, கண்மங்கல்.

Miron Winslow


kaṇ-pukaiccal
n. கண் +.
1. A disease of the eye;
கண்ணோய்வகை.

2. Dimness of sight from age or disease;
கண் மங்கல்.

DSAL


கண்புகைச்சல் - ஒப்புமை - Similar