குறைச்சல்
kuraichal
குறைவு ; தாழ்ச்சி ; இழிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இழிவு. என்னைப்பற்றிக் குறைச்சலாய்ப் பேசினான். 2. Discredit, disparagement; குறைவு. அவனுக்குச் செலவு குறைச்சல். 1. [K. koṟaṭe, M. kuṟaccal.] Deficiency; scarcity, as of an article; curtailment;
Tamil Lexicon
ஒறுப்பு, தாழ்ச்சி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' [''vul. for.'' குறைதல்.] Defficiency, dearness, poverty, displeas ure, complaint, &c. குறைச்சலல்ல. It is not dear.
Miron Winslow
kuṟaiccal,
n. குறை1-. Colloq.
1. [K. koṟaṭe, M. kuṟaccal.] Deficiency; scarcity, as of an article; curtailment;
குறைவு. அவனுக்குச் செலவு குறைச்சல்.
2. Discredit, disparagement;
இழிவு. என்னைப்பற்றிக் குறைச்சலாய்ப் பேசினான்.
DSAL