தொண்டைப்புகைச்சல்
thontaippukaichal
தொண்டை புகைந்து இருமுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தொண்டை புகைந்திருமுகை . Catarrh, bronchitis, laryngitis, irritation of the throat ;
Tamil Lexicon
, ''s.'' Itching or irritation of the throat.
Miron Winslow
toṇṭai-p-pukaiccal,
n.id.+.
Catarrh, bronchitis, laryngitis, irritation of the throat ;
தொண்டை புகைந்திருமுகை .
DSAL