Tamil Dictionary 🔍

புகைச்சல்

pukaichal


புகை ; இருள் ; பார்வை மயங்குகை ; வயிற்றெரிவு ; காண்க : புகையிருமல் ; செய்தி வெளிப்படத் தொடங்குகை ; மனவெரிச்சல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வயிற்றில் உண்டாகும் காந்தல். Colloq. 4. Burning sensation in the stomach; தொண்டையிலுண்டாம் கரகரப்பு. 5. Sore-throat; . 6. See புகையிருமல். Colloq. செய்தி சிறுகச்சிறுக வெளிப்படுகை. Colloq. 7. Coming out little by little, getting publicity gradually; மனவெரிச்சல். Colloq. 8. Umbrage, chagrin, heart-burning, ill-will; புகை. அங்கு மிகவும் புகைச்சலா யிருக்கிறது. Colloq. 1. Smoke; இருள். (யாழ். அக.) 2. Darkness, obscurity, dullness, gloominess; பார்வை மழுக்கம். கண் புகைச்சலா யிருக்கிறது. Loc. 3. Dimness of sight;

Tamil Lexicon


s. smoking, fumication, haze, vapour, exhalation, புகை; 2. dimness of sight; 3. irritation of the throat inducing coughing; 4. slight burning in the stomach from sorrow, gnawing of hunger, வயிற்றெறிவு; 5. (fig.) getting publicity; 6. chagrin, ill-will, heart-burning. புகைச்சல் போட, to make a smoke. கண் புகைச்சல், dimness of the eye.

J.P. Fabricius Dictionary


, [pukaiccl] ''s.'' Smoking, smoke, fumiga tion, haze, vapor, steam, புகை. 2. Dark ness, luridness, இருள். 3. Dimness of sight, பார்வைமழுங்குகை. 4. Slight burning in the stomach from disease or sorrow; gnawing of hunger, வயிறெரிவு. 5. ''[fig.]'' Coming out, getting publicity, செய்திவெளிப்படத் தொடங்குகை. 6. Umbrage, chagrin, heart burning, ill-will, எரிச்சல். 7. Irritation of the throat inducing coughing, இருமல்; [''ex'' புகை, ''v.''] ''(c.)''

Miron Winslow


pukaiccal
n. புகை2-.
1. Smoke;
புகை. அங்கு மிகவும் புகைச்சலா யிருக்கிறது. Colloq.

2. Darkness, obscurity, dullness, gloominess;
இருள். (யாழ். அக.)

3. Dimness of sight;
பார்வை மழுக்கம். கண் புகைச்சலா யிருக்கிறது. Loc.

4. Burning sensation in the stomach;
வயிற்றில் உண்டாகும் காந்தல். Colloq.

5. Sore-throat;
தொண்டையிலுண்டாம் கரகரப்பு.

6. See புகையிருமல். Colloq.
.

7. Coming out little by little, getting publicity gradually;
செய்தி சிறுகச்சிறுக வெளிப்படுகை. Colloq.

8. Umbrage, chagrin, heart-burning, ill-will;
மனவெரிச்சல். Colloq.

DSAL


புகைச்சல் - ஒப்புமை - Similar