Tamil Dictionary 🔍

பண்புச்சொல்

panpuchol


பண்புணர்த்துஞ் சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பண்புணர்த்துஞ் சொல். Word denoting quality;

Tamil Lexicon


உரிச்சொல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' An adjective or term expressing quality. See உரிச்சொல்.

Miron Winslow


paṇpu-c-col,
n. id. +.
Word denoting quality;
பண்புணர்த்துஞ் சொல்.

DSAL


பண்புச்சொல் - ஒப்புமை - Similar