Tamil Dictionary 🔍

ஊர்ப்புகைச்சல்

oorppukaichal


ஊரில் கெட்ட நிமித்தமாகத் தோன்றும் புகை நிறம் ; ஊர் வதந்தி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


, ''s.'' The appear ance of smoke at a distance--regarded as a calamitous omen. 2. Country talk, rumor, groundless report.

Miron Winslow


ஊர்ப்புகைச்சல் - ஒப்புமை - Similar