கண்பிடி
kanpiti
ஒரு காம்பில் பெருங்காயோடு கூடிய சிறுகாய்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருகாம்பிற் பெருங்காயோடு கூடியுள்ள சிறுகாய்கள். (J.) Small jack fruit, small bunch of palmyra fruits, fruits attached to a larger fruit;
Tamil Lexicon
, ''s. [prov.]'' A small jack fruit or a small bunch of palmyra or other fruit attached to a larger one.
Miron Winslow
kaṇ-piṭi
n. id. +.
Small jack fruit, small bunch of palmyra fruits, fruits attached to a larger fruit;
ஒருகாம்பிற் பெருங்காயோடு கூடியுள்ள சிறுகாய்கள். (J.)
DSAL