கைபிடி
kaipiti
உறுதி ; கையிற் பெற்றுக்கொண்ட பொருள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See கைப்பிடி. கையிற்பெற்றுக்கொண்ட பொருள். இவ்வாடு திருவுண்ணாழிகை யுடையார் கைபிடி (S.I.I. iii, 107). 2. Money or thing received on hand;
Tamil Lexicon
kai-piṭi,
n. id. +.
1. See கைப்பிடி.
.
2. Money or thing received on hand;
கையிற்பெற்றுக்கொண்ட பொருள். இவ்வாடு திருவுண்ணாழிகை யுடையார் கைபிடி (S.I.I. iii, 107).
DSAL